3 Comments on this post

  • chittoor.S.Murugesan

    January 26, 2015 at 1:52 am
    லோகாயதமா அனலைஸ் பண்ணியிருக்கிங்க. ஆன்மீக கோணம் தனியா இருக்கு. பாலகுமாரன் கூட ஒரு நாவல்ல விவரமா எழுதியிருப்பாரு ..
    • சரண்

      January 27, 2015 at 11:48 am
      நன்றி சித்தூர் முருகேசன், ஆனால், எனக்கு ”லோகாயதமா” அப்படியென்றால் என்ன என தெரியவில்லை சார். நான் நாவல்கள் எதையும் படித்ததில்லை. எனது விருப்பம் எல்லாம் கணினி, உங்க புண்ணியத்துல கொஞ்சம் அஸ்ட்ராலஜி, அடுத்து ஆன்மீகம் (நான் எதை ஆன்மீகம் என நம்புகிறேனோ அதை குறிப்பிடுகிறேன்)
  • Chittoor Murugesan

    April 21, 2015 at 2:21 am
    சரண் ! லோகாயதம் என்றால் உலகியல் ரீதியாகனு அருத்தம். ஆன்மீக ரீதியான்னா பாலகுமாரன் செம தியரி ஒன்னு எழுதியிருந்தாரு .ரோசிச்சா நெஜம் போலதான் இருக்கு. அதாவது லேசா பேலன்ஸ் உள்ளவுக (கர்மா) புதுசா கர்மா சேர்ந்துராம இருக்க பழைய கர்மாவை தொலைக்க கடேசி பிறவியா நாய் பிறவிய ச்சூஸ் பண்ணிக்குவாய்ங்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions