3 Comments on this post

  • Chittoor Murugesan

    April 21, 2015 at 2:25 am
    சரண் ! இந்த பிரச்சினைகள் மேட்டர்ல நமக்கு ஒரு குன்ஸ் இருக்கு. பிரச்சினை வரும் போது அதனால நம்ம உசுருக்கு எதுனா ஆபத்து வந்துருமா அல்லது நமுக்கு "மென்டல்"ஆயிருமான்னு ரோசிக்கனும். ஆமாம்னு தோனினாலும் ஒடனே ரியாக்ட் ஆவறதால பிரச்சினை தீருமான்னு பார்க்கோனம். பிரச்சினை சால்வ் ஆகறாப்ல இல்லேன்னா அம்பேல் .ஏன்னா நம்ம உசுரு போனாலோ / நமக்கு மென்டல் ஆயிட்டாலோ அது அடுத்தவிக பிரச்சினை தானே ! (எப்பூடி?)
    • சரண்

      April 21, 2015 at 6:43 pm
      நான் இந்த பதிவில் வெளிப்படுத்தியது சில வருடங்களுக்கு முன்னே நாம் உரையாடியவை தான். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை..
  • சித்தூர் முருகேசன்

    May 3, 2015 at 9:59 pm
    ம்.. லேசா பஜ்னு ஞா வருது (வயசாகுதுல்ல)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions