8 Comments on this post

  • பழ. தமிழார்வன்

    January 9, 2015 at 11:32 am
    தங்களின் “வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பாவம் செய்தவர்களா?!” என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவு நன்று. உள்ளதை உள்ளபடி அதாவது கிராமத்து வழக்கில் சொன்னால் எதார்த்தமாக எழுதியுள்ளீர்கள். நான் கோயம்புத்தூரில் வசிக்கின்றேன். எனது தங்கை சென்னையின் புறநகர்ப் பகுதியில் வசிக்கின்றாள். நீங்கள் குறிப்பிட்ட பெரும்பாலான தொல்லைகள் அங்கும் இருப்பதாகச் சொல்லியது இப்பதிவைப் படித்தபோது நினைவில் வருகிறது. மின்சாரக் கட்டணக் கொள்ளை அங்கு மிக அதிகம். பிழைப்புத்தேடி வந்த இடத்தில் சொந்தமாக ஒரு குடிசையாவது கட்ட முடியாதா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் நகரங்களில் மிக அதிகம் தான். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் பழ. தமிழார்வன்
    • சரண்

      January 12, 2015 at 1:28 am
      உங்கள் கருத்துக்கு நன்றி திரு.தமிழார்வன்...
  • Lakshmi

    January 10, 2015 at 2:27 pm
    Superb.This is true for all middle class family
    • சரண்

      January 12, 2015 at 1:28 am
      @Lakshmi, Thanks for your comment
  • சித்தூர் முருகேசன்

    January 15, 2015 at 11:19 pm
    சரண் ! பிரச்சினையின் ஒரு கோணத்தை மட்டும் எழுதியிருக்கிறீர்கள். ஒரு முறை தற்காலிகமாக ஒரு வீடு நம்ம கையில இருந்தது. ஒரு சோம்பேறி மாடியில உள்ள கடை ஷட்டர் போட்ட பிறகு பால்கனியில படுத்து தூங்கறத பார்த்து நம்ம கையில இருந்த வீட்ல ஒரு அறையில தங்கிக்கப்பான்னு சொன்னம். வாடகை மண்ணாங்கட்டில்லாம் ஒன்னுமில்லை. ஸ்..யப்பா மிடியல. ஒரு தரம் தன் கூட்டாளி ஒருத்தனை கூட்டி வந்து படுக்க வச்சு -அது போதை கேஸ் - அது உச்சா போயி அது படி வரை ஓடி ..ஏன் கேட்கிறிங்க?
    • சரண்

      January 22, 2015 at 9:51 pm
      :) நீங்க வீட்டு உரிமையாளராக விடவில்லை. மனிதாபிமானத்தில் மட்டிக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். மேலும், எல்லா வீட்டு உரிமையாளர்களையும் நான் சொல்லவில்லை சார். எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க... அதே போல வாடகை வீட்டையே உரிமையாளரை அடிச்சி புடிங்கின ஆள் எல்லாம் இருக்காங்க்... இங்க பெரும்பான்மையை பத்தி மட்டும் எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொல்லியிருக்கேன்.
  • Saraswathi Ramesh

    January 22, 2015 at 7:46 pm
    Superb Mr. Saran. Each and every words are true...it's very difficult to survive in a rented house in this days.... Expecting more and more articles from u .Thank you for the the real experience you shared .
    • சரண்

      January 22, 2015 at 9:52 pm
      Thank you @Saraswathi Ramesh,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions