-
சமூக சேவைக்கு அரசியலில் இடமில்லை! அரசியல் செய்யுங்கள் இளைஞர்களே!
சமூக சேவையில் ஈடுபடுவோர்க்கு மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது என்றுமே மாய பிம்பம்…
அரசியல் வேறு, சமூக சேவை வேறு! வேண்டுமானால், அரசியலில் ஈடுபடுவோர்க்கு சமூக அக்கறை இருக்கலாம்…
அரசியல் என்பது வேறுபட்ட களம் அதில் சமூக சேவை செய்வதினால் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று நினைக்கும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது…