-
உதவி செய்தால் உப்புமாவும் சர்க்கரை பொங்கலாய் இனிக்கும்!
இந்த அவசர உலகில் யாருக்கும் எதற்கும் நேரம் இருப்பதில்லை. எல்லாமே பணம் தான். அதில் தான் சந்தோசம் அது தான் எல்லாம் என்றாகிவிட்டது. அதனால், அந்த பணத்தை தேடியே அதன் பின்னால் ஓடி கொண்டிருப்பதற்க்கே மனிதனுக்கு காலம் சரியாக இருக்கிறது. இதில் எதிரே நடந்து வருபவரை பார்க்கவே நேரமில்லை. உதவி செய்வதெல்லாம்?!…………….. எந்த காலத்துல இருக்கீங்க நீங்க?