-
ஆதிமனிதன் நாய்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை!
நடுநிசி நாய்களால் எனக்கு ஏற்பட்டிருந்த அனுபவம், எனக்குள் இருந்த நாய்கள் மீதான பிரியத்தை முற்றிலும் மாற்றியிருக்கிறது. இருப்பினும், நாய்கள் வளர்ப்பவர்கள் அதை வளர்க்கும் விதமும்… அதன் மேல் அவர்கள் கொண்டிருக்கும் காதலையும் பார்க்க முற்படும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.
-
நடுநிசி நாய்கள்!
என்ன தான் நாய்கள் என்னை நிறைய தடவை கடிச்சியிருந்தாலும், நாய்கள் அப்டின்னா, எனக்கு ஒரு அலாதி பிரியம் இருக்க தான் செய்தது. ஆனால், அந்த பிரியம் ஒரு கட்டத்தில் பயமாக மாறிப் போனது. காரணம், சுமார் பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்….
-
நாய்கள் ஜாக்கிரதை!
குறிப்பு : இது சினிமா சார்ந்த பதிவில்லை.
”நாய்கள் ஜாக்கிரதை” என்ற பலாகைகளை பார்க்காதவர்களே இருக்க முடியாது என நினைக்கிறேன். ஒரளவு பெரிய தெருக்கள் அல்லது சாலைகளில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் இந்த வகை பலாகைகள் இருப்பதை பார்த்திருப்போம்.