3 Comments on this post

  • Premnazeer

    November 9, 2015 at 8:08 am
    "மாற வேண்டியது யார்?........... நம்மிடம் உள்ள பிரச்சனைகளை அலட்சியம் செய்து கொண்டுள்ளோம். சாலை விதிகளை மீறுவது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, வரியேப்பு செய்வது, அடுத்தவர் உடமைகளுக்கு ஆசைப்படுவது, தேர்தலில் ஓட்டு போடாமல் இருப்பது, லஞ்சம் கொடுத்து தனக்கான வேலைகளை நடத்திக்கொள்வது, கண்ட இடங்களில் குப்பைகளை போடுவது, நடைமேடைகளை பயன்படுத்தாமல் சாலைகளை கடப்பது, இலவசங்களுக்கு ஆசைப்படுவது, நீலம், நீர், காற்று மாசுபடும் படி நடந்துகொள்வது இப்படி அடுக்கிகொண்டே போகலாம். இப்படி நம்மிடம் எத்தனை குறைகளை வைத்துக்கொண்டு.................." நல்ல ஆதங்கம்... சமூக அக்கறை, இதனை ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக, ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய சமூக பிரச்சினை. சுய ஒழுக்கம் என்பது, சுயமாக வர வேண்டும். தன்னலமற்ற, பொதுநல சிந்தனைகள், ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தோன்றும் போது , பொறுப்பு மிக்க குடிமகனாக(Citizen) மாறும் போது மட்டுமே, நம் சமூகம், சுய ஒழுக்கம் மிக்க சமூகமாக முன்னேறும். இது அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்து.
  • ரீகன்

    January 2, 2017 at 11:01 pm
    இந்த சமூகம் மாறி விட்டால், அரசும் அரசியல்வாவாதி களும் தானாக மாறிவிடுவார்கள். மாற்றத்தை நம்மிலிருந்து துவங்குவோம்...நன்றி
    • சரண்

      January 2, 2017 at 11:05 pm
      மாறுவோம்!

Leave a Reply to Premnazeer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions